×

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை..!!

தேனி: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேனி நாடாளுமன்ற அலுவலகம் முன்பாக வைக்கப்பட்ட காமராஜர் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார்.

The post பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Perundhalaivar Kamaraja ,Theni ,Theni Parliament Office ,President ,Kamaraja ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...